மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் சு.வெங்கடேசன் கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த இவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில் மதுரை பகுதியை சேர்ந்த 30000 இளைஞர்களுக்கு என் சொந்த செலவில் 1 கோடி செலவழித்து தடுப்பூசி செலுத்த தயார் ஆக உள்ளேன் ஒன்றிய அரசே அனுமதி தருக என கூறியுள்ளார்.
இதற்கு மதுரையை பூர்விகமாக கொண்ட நடிகர் சசிக்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து சசிக்குமார் கூறியிருப்பதாவது மகத்தான சேவைக்கு மனமார்ந்த நன்றி என தெரிவித்துள்ளார்.
மகத்தான சேவைக்கு மனமார்ந்த நன்றி! @SuVe4Madurai pic.twitter.com/vTDV0kR0Dq
— M.Sasikumar (@SasikumarDir) May 13, 2021







