சமீப காலத்தில் அதிக சர்ச்சையில் சிக்கியவர் மன்சூர் அலிகான். இவர் போட்டியிட்ட தொகுதிகளில் எல்லாம் இவர் செய்த வித்தியாசமான விசயங்கள் பெரிதும் பேசப்பட்டது.
சமீபத்தில் நடிகர் விவேக் மாரடைப்பு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டபோது மிகுந்த கோபப்பட்டு கொரோனா குழப்பங்கள் குறித்து கடுமையான முறையில் பேசினார்.
இது சம்பந்தமாக மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் சிறுநீரக கல் பிரச்சினை சம்பந்தமாக கடுமையாக பாதிக்கப்பட்டதால் அமைந்தகரையில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.








