---Advertisement---

த்ரிஷாவுக்கு திருமணமா- சார்மி சொல்வது என்ன

Published on: May 6, 2021
---Advertisement---

காதல் அழிவதில்லை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் சார்மி. இவர் தமிழில் நடித்த படங்களுக்கு பிறகு தெலுங்கில் தான் முன்னணி நடிகையாக ஆனார். நீண்ட வருடங்களாக தமிழ் சினிமாவில் நடித்து வருபவர் நடிகை த்ரிஷா இவருக்கு நீண்ட வருடமாக திருமணமாகாத நிலையில் இவர் திருமணம் குறித்து சார்மி என்ன சொல்கிறார் என பார்ப்போம்.

த்ரிஷா சமீபத்தில் தனது பிறந்த நாள் கொண்டாடினார் அதை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். இதை பார்த்த சார்மி, த்ரிஷா  பேச்சுலராக கொண்டாடும் கடைசி பிறந்தநாள் இதுவாகத்தான் இருக்கும் என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம் த்ரிஷா விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போகிறார் என்று தெரிகிறது. ஆனால் த்ரிஷா இதற்கு எந்த பதிலும் அளிக்கவில்லை.

த்ரிஷாவும் சார்மியும் பெளர்ணமி, கிங் போன்ற தெலுங்கு படங்களில் ஒன்றாக நடித்ததுடன் இவர்கள் இருவரும் நீண்டகால தோழிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  அது எப்படி திமிங்கலம்..? 500 ரூபாய் திருமணத்தை முடித்த ஐஏஎஸ் ஜோடி... சோசியல் மீடியாவில் செம வைரல்...!

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual announcing the trailer launch and December 11 premiere for Mr. Bhaarath.

லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் யூடியூபர் பாரத்தின் ‘மிஸ்டர் பாரத்’! கலகலப்பான டிரெய்லர் ரிலீஸ்!

Editorial visual announcing Kamal Haasan and S.U. Arun Kumar's collaboration for Sandiyar.

கமல் – சு. அருண் குமார் இணையும் ‘சண்டியர்’! ராஜ்கமல் பிலிம்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Editorial visual illustrating director K.S. Ravikumar speaking about Rajinikanth's Lingaa.

“ரஜினியின் லிங்கா கதையில் மாஸ் பொட்டன்ஷியல் இருந்தது… ஆனா வில்லனான நேரம்!” – இயக்குநர் கே.எஸ். ரவிகுமார் ஓபன் டாக்!

Editorial visual announcing Sundar C's confirmation of Vishal's Purushan release date for Pongal 2027.

பொங்கல் 2027 ரேஸில் விஷாலின் ‘புருஷன்’! சுந்தர் சி கொடுத்த அதிகாரப்பூர்வ மாஸ் அப்டேட்!

Editorial visual announcing the 8-minute promo premiere for Vetrimaaran and Silambarasan TR's Arasan.

‘வடசென்னை’ உலகத்தில் ‘அரசன்’! 8 நிமிட ப்ரோமோ ரெடி… மாஸ் முடிவெடுத்த வெற்றிமாறன் – சிலம்பரசன் டிஆர்!

Editorial visual announcing the official launch and filming of Tamizh Padam 3: Alien Athiyayam.

“அகில உலக சூப்பர் ஸ்டார்” சிவாவின் ‘தமிழ் படம் 3: ஏலியன் அத்தியாயம்’ – ஷூட்டிங் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கம்!