நடிகர் தனுஷ் பாடல் பாடுவதில் வல்லவர். தான் நடிக்கும் படங்களிலும் அடுத்தவர் படங்களிலும் சில பாடல்களுக்கு பின்னணி கொடுத்து வருகிறார். 10 வருடத்துக்கு முன்பு அவர் பாடிய வொய் திஸ் கொல வெறி பாடல் மிகப்பெரும் ஹிட் ஆகி இருந்தது.
இந்நிலையில் சமீபத்திய பார்ட்டி ஒன்றில் மனைவி ஐஸ்வர்யாவுக்காக தனுஷ் ஒரு பாடலை ஓடியாடி பாடுகிறார்.
இந்த காட்சிகள் வைரலாகி வருகிறது.
மனைவி ஐஸ்வர்யாவுக்காக பாடல் பாடும் தனுஷ்: வைரலாகும் வீடியோ #Dhanush #DhanushWife #AishwaryaDhanush #ViralVideo #kumudam #kumudamonline pic.twitter.com/93gmikDYNp
— Kumudam (@kumudamdigi) May 4, 2021







