விஜய் நடித்து 2 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த படம் மெர்சல். இப்படத்துக்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்து இருந்த நிலையில் இப்படத்தில் ஆளப்போறான் தமிழன் என்ற பாடல் இடம்பெற்றது.
இந்த பாடல் பதிவேற்றம் செய்யப்பட்ட 3 ஆண்டுகளில் 14 கோடி பார்த்து ரசித்துள்ளார்களாம். ஆனால் மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் பாடலை 2 மாதங்களிலேயே 14 கோடி பார்த்து சாதனை புரிந்துள்ளதாம் இந்த பாடல்.
இதனால் விஜய் ரசிகர்கள் தங்கள் காலரை தூக்கி விட்டுக்கொள்கிறார்கள்.







