---Advertisement---

என்னை எதிர்மறையாக பாராட்டுவியே- விவேக் குறித்து சிவக்குமார் கண்ணீர்

Published on: April 19, 2021
---Advertisement---

நடிகர் விவேக்கின் மரணம் குறித்து நடிகர் சிவக்குமார் கூறி இருப்பதாவது. 30 ஆண்டுகளுக்கு முன் தி நகர் பஸ்ஸ்டாண்ட் பக்க மேட்லி ரோட்ல உன் மிமிக்ரிய பாலச்சந்தர் சாரோட சேர்ந்து ரசிச்சு இருக்கேன் அப்போ ஒல்லிப்பிச்சான நீ இருப்ப. அடுத்த வருசமே பாலச்சந்தர் சார் உனக்கு வாய்ப்பு கொடுத்தார்.

மேடையில் பேசும்போது  தி நகர்ல பாண்டி பஜார்ல பான்பராக் போன்ற போதை பொருட்கள் எதுவுமே விற்க மாட்டேங்குதான் ஏன்னா சிவக்குமார் சார் அதுக்கு பக்கத்துலதான் இருக்கார் என என்னை எதிர்மறையாக பாராட்டி பேசுவியே.

சின்னக்கலைவாணர் என சீக்கிரமே உச்சம் தொட்ட கலைஞன் நீ நிழலுக்கு மரம் வளர்த்த அன்பு தம்பி இறைவனோட நிழல்ல அமைதியா இரப்பா என விவேக் குறித்து சிவக்குமார் கூறியுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actor Suriya training with a ferocious Jallikattu bull alongside director Vetrimaaran during the high-budget test shoot schedule of the movie Vaadivaasal.

Mysskin Emotional Over Vaadivaasal Script! — “சூர்யாவிற்கு அது ஆல்-டைம் ஹிட்டாக இருந்திருக்கும்!” — ‘வாடிவாசல்’ கதையைக் கேட்டு மெய்சிலிர்த்த மிஷ்கின்; ‘கருப்பு’ பட வெற்றிக்காக ஆர்.ஜே.பாலாஜிக்கு பாராட்டு!

Filmmaker Karthik Yogi pitching a new movie script layout to young director and actor Pradeep Ranganathan.

Shocking Twist In Kollywood! — “இப்போதைக்கு படம் கிடையாது!” — ரவி மோகன் படத்துக்கு விழுந்த பிரேக்; பிரதீப் ரங்கநாதனைத் தூக்கிய ‘திக்கிலோனா’ இயக்குநர் கார்த்திக் யோகி!

A large extended family of 217 members posing happily outside Thangam Talkies theatre in Tiruchendur after watching the movie Karuppu.

Unbelievable Karuppu Movie Fever! — “கனவுல வந்த கருப்பசாமி.. புக் பண்ணுடா டிக்கெட்டை!” — திருச்செந்தூர் தியேட்டரில் ஒரே காட்சியில் 217 பேர் குடும்பமாக வந்து படம் பார்த்து அசத்தல்; வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ!

Actress Anupama Parameswaran showcasing two side plaits hairstyle and singing a melody song in front of a mirror.

Curly Kalyani Sings Her Favorite Melody! — “ரெண்டு பக்கம் ஜடை போட்டா இந்த பாட்டுதான் வரும்!” — தனுஷின் ‘3’ பட ‘கண்ணழகா’ பாடலை உருகிப் பாடிய அனுபமா பரமேஸ்வரன்; வைரலாகும் க்யூட் வீடியோ!

Telugu actor Ram Pothineni facing off against versatile actor SJ Suryah in a psychological action thriller project titled RAPO23.

Ram Pothineni’s Mega Directorial Debut! — “மெகாபோன் பிடிக்கும் எனர்ஜடிக் ஸ்டார்!” — ‘ராப்போ 23’ படத்தில் க்ரூரமான வில்லனாக மாறும் எஸ்.ஜே.சூர்யா; 5 கோடி சம்பளத்துடன் வெறித்தனமான காம்போ!

Director Mysskin speaking animatedly during a press meet alongside a portrait of Tamil Nadu Chief Minister C. Joseph Vijay.

A Historic Miracle In Tamil Nadu! — “அன்று கேலி செய்தவர்கள் வாயடைத்துப் போயுள்ளனர்!” — முதல்வர் விஜய் தேர்தல் அசுர வெற்றி குறித்து இயக்குநர் மிஷ்கின் உணர்ச்சிப்பூர்வமான ஓப்பன்பேச்சு!