விஷ்ணு விஷால் நடிப்பில் புதிதாக உருவாகி வரும் படம் மோகன்தாஸ். இந்த படத்தை விவி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது இது விஷ்ணு விஷாலின் நிறுவனம் ஆகும். இப்படத்தை முரளி கார்த்திக் என்பவர் இயக்குகிறார்.
இப்படத்திற்கு சுந்தரமூர்த்தி இசையமைக்கிறார். விஷ்ணு விஷாலுக்கு இன்னும் 6 நாட்களில் பிரபல டென்னிஸ் வீராங்கனை ஜ்வாலா கட்டாவுடன் திருமணம் நடக்க இருக்கிறது. இந்த நிலையில் மோகன் தாஸ் படத்தின் ஷூட்டிங் முடிவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Wrapped up work for my new Tamil movie #MOHANDAS! Thank you @VVStudioz & ur team for the wonderful hospitality!Was a pleasure sharing screen space with u both @TheVishnuVishal & @aishwaryarajessh &working with the team! Looking forward to seeing our movie on screens @im_the_TWIST pic.twitter.com/bAxnSfGz55
— Indrajith Sukumaran (@Indrajith_S) April 16, 2021







