மோகன் தாஸ் பட ஷூட்டிங் முடிந்தது

மோகன் தாஸ் பட ஷூட்டிங் முடிந்தது

விஷ்ணு விஷால் நடிப்பில் புதிதாக உருவாகி வரும் படம் மோகன்தாஸ். இந்த படத்தை விவி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது இது விஷ்ணு விஷாலின் நிறுவனம் ஆகும். இப்படத்தை முரளி கார்த்திக் என்பவர் இயக்குகிறார். இப்படத்திற்கு சுந்தரமூர்த்தி இசையமைக்கிறார். விஷ்ணு விஷாலுக்கு இன்னும்…