அந்தாதூன் ஹிந்தி படத்தின் உரிமையை வாங்கிய பிரபல நடிகர் பிரசாந்தின் அப்பா அப்படத்தை பிரசாந்துக்காக தயாரித்து வருகிறார். முதலில் மோகன் ராஜா இயக்க இருந்த நிலையில் படத்தில் இருந்து விலகினார். இன்னும் சில இயக்குனர்களும் இப்படத்தை இயக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு அவர்களும் விலகினர்.
தற்போது தியாகராஜனே இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் பிரபல பரதநாட்டிய டான்ஸர் லீலா சாம்சன் நடிக்க இருக்கிறார்.
இந்த தகவல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
#LeelaSamson on Frame in #StaarMovies Production @actorprashanth *ing @actorthiagaraja Dir #Andhagan @SimranbaggaOffc @thondankani @PriyaAnand #RaviYadhav #SenthilRaghavan #Karthik @iYogiBabu #KSRavikumar @utharamenon5 #Oorvasi @manobalam @vanithavijayku1 @onlynikil #NM pic.twitter.com/GYR5BmsN5M
— Nikil Murukan (@onlynikil) April 10, 2021







