சன் பிக்சர்ஸ் நிறுவனம் விஜய் நடிக்கும் 65வது படத்தை தயாரிக்கிறது. இப்படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார்.
இப்படத்தின் பூஜைகள் சில நாட்கள் முன் நடைபெற்ற நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் துவங்கி விட்டது.
இதற்காக ஓட்டு முடிந்த கையுடன் இளையதளபதி விஜய் ஜார்ஜியா புறப்பட்டு சென்றுள்ளார்.
அங்கு ஷூட்டிங் நடந்து வருவதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
#Thalapathy65 shooting has started in Georgia! @actorvijay @Nelsondilpkumar @anirudhofficial @hegdepooja pic.twitter.com/tuMnc5393k
— Sun Pictures (@sunpictures) April 9, 2021









