சன் பிக்சர்ஸ் ஒரே நேரத்தில் இரு முன்னணி நடிகர்களை வைத்து படம் தயாரித்து வருகிறது. பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யாவை வைத்து படம் தயாரித்து வருகிறது சன் பிக்சர்ஸ். இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இந்த நிலையில் விஜய் நடிக்கும்65வது படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார்.
இப்படத்தின் பூஜை இன்று இனிதே தொடங்கியது.
தளபதி 65 படத்தின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்!@actorvijay #thalapathy65 #latest #Photos pic.twitter.com/FFqjynvw71
— Kumudam (@kumudamdigi) March 31, 2021







