பாண்டிராஜ் இயக்க சூர்யா புதிய படத்தில் நடித்து வருகிறார். இதுவரை 1997ல் சூர்யா நடிக்க வந்து 39படங்களே நடித்துள்ளார் இதுதான் அவரின் 40வது படமாக வர இருக்கிறது.
40வது படத்தை வித்தியாசமான கதைக்களத்துடன் சூர்யாவை காண்பிக்க இருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ்.
இதில் சத்யராஜ் முதலானோர் நடிக்கின்றனர். வடிவேலு நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.
இப்போது படப்பிடிப்புக்கு திரும்புகிறேன் என நடிகர் சூர்யா இப்படம் பற்றி டுவிட் செய்துள்ளார். இப்படத்திற்கு இமான் இசையமைக்கிறார் சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது.
Feels good to be back on sets!
@pandiraj_dir @RathnaveluDop @immancomposer @sunpictures @AntonyLRuben @jacki_art @anbariv #Suriya40 pic.twitter.com/gcxlpdafwc— Suriya Sivakumar (@Suriya_offl) March 18, 2021







