கடந்த வாரம் ஆர்யா நடித்த டெடி திரைப்படம் வெளியானது மெடிக்கல் க்ரைம் த்ரில்லரான இந்த படத்தில் பேசும் பொம்மையாக டெடி பியர் நடித்துள்ளது. குழந்தைகளுக்கு இந்த படம் நன்றாகவே பிடித்துள்ளது.
பொம்மை செய்யும் ரசனையான விசயங்களை குழந்தைகள் ரசித்து பார்த்து வருகின்றனர். ஒரு த்ரில்லர் படத்தை டெடி பியர் கொண்டு அழகாக படைத்துள்ளார் இயக்குனர் சக்தி செளந்தர்ராஜன்.
ஹாட் ஸ்டாரில் வெளியாகியுள்ள இந்த படம் பார்த்த ரசிகர்கள் பலர் அவரவர் டெடி பியர் பொம்மைகளோடு செல்பி எடுத்து அதை சமூக வலைதளங்களில் போஸ்ட் போட்டு வருகின்றனர்.
@arya_offl #Teddy idhu ennoda teddy bro😍😘 vera maari teddy movie😉💙 pic.twitter.com/IosrTRFlyQ
— Kamal R (@kamal_r16) March 17, 2021








