நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்டார். இருப்பினும் அடிக்கடி செய்திகளில் ஏதாவது அடிபட்டு வருகிறார் சமந்தா.
சமந்தா நடன இயக்குனர் அனுஷா சாமி என்பவருடன் நடனமாடிக்கொண்டே உடற்பயிற்சி செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.








