---Advertisement---

இயக்குனர் பாலா தயாரிப்பில் ஆர்.கே சுரேஷ் நடிக்கும் விசித்திரன் டீசர்

Published on: January 1, 2021
---Advertisement---

இயக்குனர் பாலா தனது பி ஸ்டுடியோ தயாரிப்பில் விசித்திரன் படத்தை தயாரித்து வருகிறார். மலையாள இயக்குனர் பத்மகுமார் இப்படத்தை இயக்குகிறார். பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே சுரேஷ் இப்படத்தின் கதாநாயகனாக நடிக்கிறார்.இப்படத்தின் டீசர் இன்று காலை வெளியிடப்பட்டது. வித்தியாசமான இப்படத்தின் டீசர் இதோ.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.