---Advertisement---

லீக் ஆன வலிமை ஸ்டில்

Published on: December 31, 2020
---Advertisement---

இந்த கொரோனா காலத்தில் கஷ்டங்கள் பல இருந்தாலும் அஜீத். விஜய் ரசிகர்களுக்கு இருந்த கவலை என்னவென்றால் விஜய் ரசிகர்களுக்கு மாஸ்டர் வெளியாகவில்லை என்ற வருத்தமும், தல அஜீத் ரசிகர்களுக்கு அஜீத் நடித்த வலிமை திரைப்படம் அப்டேட் எதுவும் வரவில்லை என்ற வருத்தம்தான்.

இதுவரை வலிமை அப்டேட் எதுவும் வரவில்லை இருப்பினும் வலிமை படத்தின் முக்கிய ஸ்டில் ஒன்று வெளியில் கசிந்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

வலிமை படத்தின் இந்த ஸ்டில் எப்படியோ படக்குழுவினருக்கு தெரியாமல் வெளியாகி வைரலாகி வருகிறது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.