---Advertisement---

விஜய் மாதிரி எல்லாம் வர முடியாது!…அஜீத்தை கார்னர் செய்யும் கே.எஸ்.ரவிக்குமார்?…வரலாறை மறந்து விட்டாரோ?…

Published on: May 24, 2024
vijay ks ravikumar
---Advertisement---

அஜீத்தை வைத்து “வில்லன்”, “வரலாறு” போன்ற வெற்றிப்படங்களை இயக்கியவர் கே.எஸ்.ரவிக்குமார். விஜயை வைத்து கூட ஒரே ஒரு படத்தினை எடுத்திருக்கிறார். கமல், ரஜினி, சரத்குமார் இவர்களின் வெற்றிப்படங்களை இயக்கியவர்.

சமீபத்தில் ரீ-ரிலீஸ் படங்கள் பற்றிய தனது கருத்தினை சொல்லியிருக்கிறார். பெரிய நடிகர்களின் படங்கள் வெளிவரும் போது இது போன்ற ரீ-ரிலீஸ் கதையெல்லாம் நடக்காது. ஏனென்றால் எல்லருக்கும் தெரியும் பெரிய நடிகர்கள் படங்கள் வந்தால் அதை தான் முதலில் பார்க்க வேண்டும் என்று எல்லோரும் நினைப்பார்கள்.

படத்தின் முதலாளி தயாரிப்பாளர் தான். அவர் தான் முடிவு செய்ய வேண்டும் தங்களது பழைய படங்களை ரீ-ரிலீஸ் செய்யலாமா? வேண்டாமா? எனபதை. இது மாதிரி மறு வெளியீடு படங்களின் டிக்கெட் விலை சற்று குறைவாகத்தான் இருக்கும். இது அதிகமானவர்களை படம் பார்க்க வைக்கும்.

varalaru
varalaru

அது திரையரங்கு உரிமையாளர்களுக்கு நல்லதுதான்.  தியேட்டர் கார் பார்கிங்கிலிருந்து கேன்டீன் வரை  வருமானத்தை தான் கொடுக்கும் என்றார். அதே போல ரீ-ரிலீஸ் படங்கள் எல்லாமே ஹிட் ஆகி கலெக்ஷனை பெற்று தராது. ஒரு சில படங்களால் மட்டுமே இது முடியும், எல்லா படங்களும் “கில்லி” கிடையாது என சொல்லியிருக்கிறார். “கில்லி”யை போலே தான் “தீனா”,  “பில்லா” படங்களும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. “கில்லி” மாதிரி வராது என சொன்னவர்.

அஜீத் படங்களை பற்றி ஏன் பேசவில்லை என கேட்டு வருகின்றனர் அஜீத் ரசிகர்கள். அஜீத்தை வைத்து இவர் இயக்கிய “வரலாறு” தேசிய விருது பெரும் என எதிர்பார்க்கப்பட்டது. இப்படி இருக்கையில் இவர் விஜய் படத்தினை மட்டும் பெரிதாக பேசியிருப்பது கொஞ்சம் யோசிக்க வைத்துள்ளதோ?…

 

 

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Promotional poster featuring Keerthy Suresh for Karthik Subbaraj's action thriller Dorothy.

கார்த்திக் சுப்பராஜ் – கீர்த்தி சுரேஷின் ‘டோரதி’: தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்!

Promotional banner celebrating the successful second-week run of Kavin and Nayanthara's Hi.

ஹாய் படம் வெற்றி நடை: இரண்டாவது வாரத்திலும் தமிழகத்தில் 250-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடும் கவின் – நயன்தாரா படம்!

Action-packed promotional poster of Soori's upcoming sea sports drama Mandaadi.

சூரியின் ‘மண்டாடி’ அதிரடி டிரெய்லர்: கடற்பரப்பு சண்டை மற்றும் படகுப் பந்தயத்துடன் வெளியானது மிரட்டலான முன்னோட்டம்!

Superstar Rajinikanth sporting a stylish look for his action entertainer Dharman.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘தர்மன்’: அதிரடியாக முடிந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பு – பொங்கலுக்கு ரிலீஸ் உறுதி!

Official announcement poster for Mani Ratnam’s upcoming film starring Vijay Sethupathi and Sai Pallavi.

மணிரத்னம் – ஏ.ஆர்.ரஹ்மான் காம்போ: விஜய் சேதுபதி, சாய் பல்லவி நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் செப்டம்பர் 7-ல் வெளியீடு!

ரேசிங் உடையில் நடிகர் அஜித் குமாரின் 'கிளாடியேட்டர்ஸ்' பட போஸ்டர்.

அஜித் குமாரின் ‘கிளாடியேட்டர்ஸ்’ ஸ்பெஷல் ப்ரீமியர்: ரசிகர்களுக்காக வெளியாகிறது 3 நிமிட பைக் ரேஸ் டாக்குமெண்ட்ரி டிரெய்லர்!