---Advertisement---

கொடைக்கானலுக்கு செல்ல புது பாதை உருவானது- விரைவில் திறப்பு

Published on: December 23, 2020
---Advertisement---

திண்டுக்கல் மாவட்டம் மலைவாசஸ்தலமான மலைகளின் இளவரசி என அழைக்க கூடிய கொடைக்கானலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் சென்று வருகின்றனர்.

கொடைக்கானல் செல்வதற்கு வத்தலக்குண்டு சென்று அங்கிருந்து மலைப்பாதையில் செல்வதுதான் முக்கிய பாதையாக உள்ளது. பழனியில் இருந்தும் ஒரு வழி உள்ளது இருந்தாலும் எல்லோரும் பயன்படுத்தக்கூடிய வழி, வத்தலக்குண்டு வழியாக செல்வதுதான்.

தற்போது தேனி வழியாக கொடைக்கானல் செல்ல புதிய பாதை பயன்பாட்டுக்கு வர இருக்கிறது. கடந்த எம்.ஜி.ஆர் ஆட்சியில் பரிசீலிக்கப்பட்ட இந்த பாதை கடந்த ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் வளர்ச்சிப்பணிகள் நடந்து திடீரென கிடப்பில் கிடந்துள்ளது.

தற்போதைய துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் முயற்சியால் வேலைகள் முடுக்கி விடப்பட்டு 95 சதவீத பணிகள் முடிந்து சாலை பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இருப்பினும் முறைப்படி பாதை திறக்கப்படும் வரை வனத்துறை அனுமதி பெற்றுத்தான் செல்ல வேண்டும் என கூறப்படுகிறது.

பெரியகுளத்தில் இருந்து கும்பக்கரை அருவி மற்றும் அடுக்கம் கிராமம் வழியாக பாதை வெற்றிகரமாக உருவாக்கப்பட்டுள்ளது

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Director Shankar praising Baththa movie poster.

விஜய் சேதுபதியின் ‘பத்தா’ படத்தைப் பார்த்து வியந்த இயக்குநர் ஷங்கர்: சிறுவனின் நடிப்பு தேசிய விருதுக்குத் தகுதி!

Dhanush D56 movie production announcement poster.

126 கோடி பட்ஜெட்டில் தனுஷின் ‘D56’: இசையமைப்பாளராக களமிறங்கும் சாய் அபியங்கர்!

Actor Suriya praising Dorothy movie poster.

கார்த்திக் சுப்பராஜின் ‘டோரதி’ படத்தை பாராட்டித் தள்ளிய நடிகர் சூர்யா: படக்குழுவினருக்கு வாழ்த்து!

Jailer 2 movie censor debate poster.

சென்சார் சோதனையில் சிக்கிய ரஜினியின் ‘ஜெயிலர் 2’: ‘ஏ’ அல்லது ‘உ/ஏ’ சான்றிதழுக்காக நடக்கும் விவாதம் என்ன?

Nayanthara and director Ajay Gnanamuthu movie announcement poster.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் புதிய படம்: ‘லோகா’ ஸ்டைலில் உருவாகும் பிரம்மாண்டத் திரில்லர்!

'டோரதி' தெலுங்கு வெளியீட்டுத் திரைப்படப் போஸ்டர்.

அக்டோபர் 2-ல் தெலுங்கில் ரிலீசாகும் கார்த்திக் சுப்பராஜின் ‘டோரதி’: மிரட்டலான தெலுங்கு டிரெய்லர் வெளியீடு!