---Advertisement---

பழமை மாறாமல் காட்சியளிக்கும் பாக்யராஜ் படம் எடுத்த பூர்விக ஊர் மற்றும் வீடு

Published on: December 19, 2020
---Advertisement---

நடிகர் பாக்யராஜ் சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டி பாளையம் அருகில் உள்ள வெள்ளாங்கோவில் .இங்குதான் பாக்யராஜ் அந்தக்கால ஹிட் படங்களான தூறல் நின்னு போச்சு, தாவணி கனவுகள், ஒரு கை ஓசை உள்ளிட்ட படங்களை இயக்கினார்.

அங்கு இவர் ஷூட்டிங் நடத்திய பழமையான வீடு அப்படியே உள்ளது.

அது பற்றிய தொகுப்பு இது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.