இயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராக இருந்தவர் அட்லி.இவர் ஒரு கட்டத்தில் ராஜா ராணி என்ற படத்தை இயக்கி இயக்குனராக உதவி பெற்றார். இப்பட வெற்றிக்கு பிறகு தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட படங்களை இயக்கி முன்னணி இயக்குனர்களின் வரிசையில் அமர்ந்துவிட்டார்.
கடந்த 6 வருடங்களுக்கு முன் இயக்குனர் அட்லிக்கு டிவி சீரியல்களில் தலைகாட்டிய நடிகை பிரியாவுக்கும் திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் காதல் திருமணம் ஆகும்.
இன்று திருமண நாளை கொண்டாடும் வேளையில் மனைவிக்கு ஐ லவ் யூடா என மெசேஜ் அனுப்பியுள்ளார் அட்லி. தன் மனைவிக்கு திருமண வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.







