---Advertisement---

இயக்குனர் அட்லியின் புதிய பட ட்ரெய்லர்

Published on: November 11, 2020
---Advertisement---

இயக்குனர் அட்லி தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் இவர் இயக்கிய தெறி, மெர்சல், பிகில் படங்கள் இளையதளபதி விஜய்க்கு வெற்றிப்படங்களாகும்.

கடந்த வருட தீபாவளிக்கு இவர் இயக்கிய பிகில் படம் வெளிவந்தது. இந்த வருடம் தீபாவளிக்கு இவரது படம் வரவில்லை என்றாலும் இவர் தயாரித்துள்ள அந்தகாரம் என்ற படத்தின் டிரெய்லர் வெளியாக உள்ளது.

சஸ்பென்ஸ் த்ரில்லர் ஆக இப்படம் வர இருக்கிறது. அட்லி ஏற்கனவே சங்கிலி புங்கிலி கதவ திற படத்தை தயாரித்துள்ளார்.

வர இருக்கும் அந்தகாரம் அவருக்கு தயாரிப்பாளராக வெற்றியை கொடுக்கும் என நம்புவோம்.

அந்தகாரம் படத்தின் டிரெய்லர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது. படம் வரும் 24ல் நெட்ப்ளிக்ஸில் வெளியாகிறது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official teaser announcement promotional graphic for Rashmika Mandanna's Mysaa.

ரஷ்மிகா மந்தனாவின் ‘மைசா’ டீசர் ரிலீஸ் அப்டேட்: ஜேக்ஸ் பிஜாய் இசையில் 2 நிமிட அதிரடி மேவத்திற்கு தயாராகும் ரசிகர்கள்!

Official announcement poster for Era Saravanan's socio-drama sequel Nandhan 2.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இயக்குநர் இரா.சரவணனின் ‘நந்தன் 2’: சமூகத்தின் குரலை ஓங்கி ஒலிக்கத் தயாராகும் இரண்டாம் பாகம்!

Official character reveal promotional graphic of Vidya Balan as Kantha and SJ Suryah as Bodhi in Rajinikanth's Jailer 2.

ஜெயிலர் 2 படத்தில் வித்யா பாலன் மற்றும் எஸ்.ஜே. சூர்யா: ரஜினியின் மாஸ் படத்திலிருந்து அடுத்தடுத்து வெளியாகும் அதிரடி கதாபாத்திர அறிமுகங்கள்!

Official promotional graphic for the Sri Lankan Tamil film Anthony eyeing the 2027 Oscars.

ஆஸ்கார் களத்தில் இளையராஜாவின் ‘அந்தோனி’: வரலாற்று சாதனை படைக்கத் தயாராகும் முதல் இலங்கைத் தமிழ் திரைப்படம்!

Actress Shruti Haasan speaking candidly about PCOS, motherhood, and menstrual health.

“அம்மா ஆகணும், தத்தெடுக்கவும் தயார்!” – மாதவிடாய் வலி மற்றும் தாய்மை குறித்து நடிகை ஷ்ருதிஹாசன் மனம் திறந்த பேச்சு!

Official promotional teaser graphic for Ajith Kumar's motorsports documentary Gladiators.

அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ டீசர் வெளியீடு: மோட்டார்ஸ்போர்ட் உலகை அதிரவைக்கும் ‘Gladiators: In Pursuit of Challenges’ அதிகாரப்பூர்வ டீசர்!