---Advertisement---

இயக்குனர் சுதா கொங்கரா மகள் திருமண புகைப்படங்கள்

Published on: November 8, 2020
---Advertisement---

இறுதி சுற்று,  சூரரை போற்று பட இயக்குனர் சுதா கொங்கரா. இயக்குனர் மணிரத்னத்தின் உதவியாளராக இவர் ஒரு காலத்தில் இருந்தவர் இவர் இயக்கிய சூரரை போற்று படம் விரைவில் வர இருக்கிறது.

இயக்குனர் சுதா கொங்கராவின் மகள் திருமணம் சென்னையில் நடைபெற்றது இதில் சூர்யா, கார்த்தி இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார், இயக்குனர் மணிரத்னம், சுகாசினி முதலானோர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

இதில் ஜிவி பிரகாஷ், சூர்யா போன்றோர் விழாவை மிகவும் பிரமாதப்படுத்தியுள்ளனர் அந்த புகைப்படங்கள் இதோ.EmQViA U0AE1s7Q EmQVis4U4AEIT5c EmQVjVNU8AEDsPK

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.