தமிழில் கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் அசுரன், தனுஷ் , மஞ்சு வாரியர் ஜோடியாக நடித்திருந்த இந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக ஆனது. தனுஷின் நடிப்பும் இப்படத்தில் பெருமளவு பேசப்பட்டது.
கனமான கதாபாத்திரத்தை மிக கச்சிதமாக செய்திருந்தார் தனுஷ். தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் 4 படங்கள் செய்திருந்தாலும் அதில் அசுரன் உட்பட 3 படங்கள் நல்ல வெற்றியை பெற்றது.
அசுரன் படம் அப்படியே தெலுங்கில் ரீமேக்கப்பட்டது. நாரப்பா என்று பெயரிடப்பட்ட இந்த படத்தில் தெலுங்கு முன்னணி நடிகர் வெங்கடேஷ் நடிக்கிறார். இந்த படத்தை ஸ்ரீகாந்த அட்டலா இயக்குகிறார் பிரியாமணி கதாநாயகியாக நடிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு 80 சதவீதம் முடிவடைந்து விட்டது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
#VictoryVenkatesh's #Naarappa Shooting resumed with all necessary precautions at Hyderabad.
With this on-going schedule 80% of the shoot will be completed. @VenkyMama @priyamani6 @SBDaggubati @theVcreations #SreekanthAddala #ManiSharma @SureshProdns pic.twitter.com/29DrM69gou
— Nikil Murukan (@onlynikil) November 5, 2020