---Advertisement---

பிரபல நடிகர் டப்பிங் கலைஞர் மரணம்- லோகேஷ் கனகராஜ் வருத்தம்

Published on: December 29, 2020
---Advertisement---

இந்த 2020ம் ஆண்டு மிக மோசமான ஆண்டு என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது. கொரோனா அரக்கனால் அனைத்து மக்களும் மிகுந்த கஷ்டத்தில் இருந்து வருகின்றனர். ஒரு பக்க கொரோனா மரணங்கள் என்றால் மற்றொரு பக்கம் ஒன்றுமே புரியாத அளவு அதிக அளவில் பல்துறை வித்தகர்களில் பிரபலமானவர்களின் மரணங்கள் மக்களை மிகவும் கவலையில் ஆழ்த்தியது.

இன்றும் பிரபல கலைஞர் ஒருவரின் மரணம் சினிமாக்காரர்களை கவலையில் ஆழ்த்தியது. சினிமா கலைஞர் அலெக்சாண்டர் இவர் மாநகரம், கைதி, பிகில், உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ளார். பல படங்களில் டப்பின் ஆர்ட்டிஸ்ட் ஆகவும் பணிபுரிந்தவர். ஆங்கில டப் படங்களுக்கும் கார்ட்டுன் கதாபாத்திரங்களுக்கும் டப்பிங் பேசியவர் இவர். 48 வயதான இவர் இன்று மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

இவரின் மரணத்திற்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வருத்தம் தெரிவித்துள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Raaka movie poster featuring Allu Arjun and Atlee.

அல்லு அர்ஜுன் – அட்லி கூட்டணியின் ‘ராக்கா’ இரண்டு பாகங்களாக? முதல் பாகம் 2027 டிசம்பரில் ரிலீஸ்!

Daredevil movie cast and production poster.

அஜித்தின் ‘டேர்டெவில்’ படத்தில் இணைந்த உன்னி முகுந்தன்: கிச்சா சுதீப் மற்றும் உபேந்திராவுடன் தீவிர பேச்சுவார்த்தை!

Mahaan 2 movie theatrical release announcement poster.

திரையரங்குகளில் ரிலீஸாகும் சியான் விக்ரமின் ‘மகான் 2’: இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் அதிரடி அறிவிப்பு!

Sreeleela and Rajinikanth on the sets of Dharman movie.

பாரம்பரிய உடையில் களமிறங்கிய ஸ்ரீலீலா மற்றும் ரஜினி: தர்மன் படப்பிடிப்பில் ‘படையப்பா’ வைப்ஸ்!

Ranabaali movie worldwide release poster.

அக்டோபர் 16-ல் உலகமெங்கும் ரிலீசாகும் ‘ரணபலி’: வெளியானது வரலாற்று உண்மைகளைச் சொல்லும் ‘Truth 2’!

Dhanush's D56 movie launch and pooja poster.

கோலாகல பூஜையுடன் தொடங்கிய தனுஷின் Glimpse of ‘D56’: கோடை 2027-ல் ரிலீஸ்!