---Advertisement---

கொழும்பில் ராஜபக்சேக்களுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைகிறது- காலிமுகத்திடலில் கலவரம்

Published on: May 9, 2022
---Advertisement---

இலங்கையில் பொருளாதார ரீதியாக மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். எல்லா பொருட்களும் கடுமையாக விலை வாசி உயர்ந்துள்ள நிலையில் மக்கள், ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சேயையும் அவரது சகோதரர் மஹிந்த ராஜபக்சேயையும் வெளியேற சொல்லி மிக கடுமையான முறையில் போராட்டம் நடத்தி விட்டனர் ஆனால் என்ன போராட்டம் நடந்தாலும் அண்ணனும் தம்பியுமான ராஜபக்சேக்கள் அந்த நாற்காலியை விட்டு எழுந்திருக்கவே மாட்டார்கள்.

இந்த நிலையில் கொழும்பு ஜனாதிபதி மாளிகையான அலரி மாளிகை முன் காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் மீது ராஜபக்சேயின் தொண்டர்கள் வடிவில் குண்டர்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அங்கிருந்த போலீசார் விலக்கப்பட்டு ராணுவத்தின் கட்டுப்பாட்டில் அந்த பகுதி கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் அதிக கலவரங்கள் ஏற்படாமல் இருக்க நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் போடப்பட்டுள்ளது.

இதனால் தலைநகர் கொழும்பு மட்டுமல்லாது இலங்கை முழுவதும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actor Vijay Antony bilingual movie Nooru Saami in Tamil and Vanda Devullu in Telugu releasing worldwide in theatres on June 19 2026.

விஜய் ஆண்டனியின் புதிய இருமொழிப் படம்; ஜூன் 19-ல் தியேட்டர்களை அதிரவிட வரும் ‘நூறு சாமி’.. ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Mythri Movie Makers upcoming Tamil movie projects pipeline featuring Dhanush with Siruthai Siva, Silambarasan TR with Keerthiswaran, and Sivakarthikeyan with Jagan Shakti.

தமிழ் சினிமாவில் மைத்ரி மூவி மேக்கர்ஸின் அசாத்திய ஆதிக்கம்… தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் கூட்டணியின் மெகா ப்ராஜெக்ட்ஸ் விபரம்!

Actor Sendrayan emotional statement thanking Dhanush for believing in him during Vetrimaran's Polladhavan movie casting selection.

“அன்னைக்கு தனுஷ் சார் மட்டும் ‘நோ’ சொல்லியிருந்தா ஆடு, மாடு மேய்க்கப் போயிருப்பேன்..” பொல்லாதவன் நினைவுகளைப் பகிர்ந்து உருகிய சென்றாயன்!

Actress Taapsee Pannu warning women not to strain their bodies for Instagram photos and explaining weight loss hormonal facts.

“இன்ஸ்டாவுக்காக உடலை வருத்தாதீங்க, அடிவயிற்று சதை குறையாது..” பெண்களுக்கு நடிகை டாப்ஸி கொடுத்த அசாத்திய உடற்பயிற்சி எச்சரிக்கை!

Lady Superstar Nayanthara as female lead alongside Nandamuri Balakrishna in director Gopichand Malineni's next movie NBK 111 under Vriddhi Cinemas banner.

“இனி விண்டேஜ் கிடையாது.. ஒன்லி நியூ ஏஜ் தான்..” பாலகிருஷ்ணாவின் ‘NBK 111’ அதிரடி போஸ்டர்… பிறந்தநாளில் வரும் மெகா சர்ப்ரைஸ்!

Sri Paamban Productions casting call for SPP NO 1 movie looking for child artists 10-13 years and adults 18-50 years via WhatsApp 7806881352.

குழந்தை நட்சத்திரங்கள் மற்றும் புதிய முகங்களுக்கு அசாத்திய வாய்ப்பு… ஸ்ரீ பாம்பன் ப்ரொடக்ஷன்ஸ் வெளியிட்ட ‘SPP NO 1’ காஸ்டிங் கால்!