---Advertisement---

நடிகர் ஐயப்பன் கோபி காலமானார்

Published on: May 16, 2021
---Advertisement---

தற்போது உள்ள மோசமான காலகட்டத்தில் கொரோனா தொற்று வேறு தாண்டவமாடுகிறது. தினம் தோறும் கேட்கும் மரணச்செய்திகள் வேறு பலரையும் பீதியடையவும் கவலையடையவும் வைக்கிறது.

தினமும் யாராவது ஒரு சினிமா சார்ந்த நபர் இறப்பதும் வாடிக்கையாகி உள்ளது. இன்று நடிகர் ஐயப்பன் கோபி காலமான செய்தி வெளியாகியுள்ளது.

பல தமிழ்ப்படங்களில் காமெடி வேடங்களில் நடித்துள்ள இவர் கடந்த ஏப்ரல் 24ம் தேதியே உடல்நலக்குறைவால் மரணமடைந்துள்ளார் இருப்பினும் இவர் இறந்த செய்தி தற்போதுதான் அறிவிக்கப்பட்டுள்ளது

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Telugu actor Naveen Polishetty teams up with director Antony Bhagyaraj for a new movie produced by Mythri Movie Makers.

டோலிவுட்டில் அரங்கேறும் செம ட்விஸ்ட்..! ‘விஸ்வாசம்’ வசனகர்த்தா ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் நவீன் பொலிஷெட்டி.. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகும் பிரம்மாண்ட பான்-இந்தியன் புராஜெக்ட்..!

Actor Ravi Mohan from Karathey Babu movie and Rocking Star Yash from Toxic movie set for a massive box office clash in Tamil Nadu.

தமிழ்நாட்டில் பயங்கர மோதல்..! யாஷின் ‘Toxic’ படத்திற்கு சவால் விடும் ரவி மோகனின் ‘காரத்தே பாபு’.. ‘தனி ஒருவன்’ சென்டிமென்ட்டில் தியேட்டர்களை அதிரவைக்கப்போகும் மாஸ் கம்பேக் ரேஸ்..!

Actor Nivin Pauly in a rugged biker avatar for his 50th film Vijayam directed by Alphonse Puthren.

11 வருட காத்திருப்புக்கு எண்ட் கார்டு..! அல்போன்ஸ் புத்திரன் – நிவின் பாலி மேஜிக் கூட்டணியின் ‘விஜயம்’ அனௌன்ஸ்மென்ட்.. பைக் ரேஸர் லூக்கில் அதிரடி காட்டப்போகும் NP50 மாஸ் ஃபர்ஸ்ட் லுக்..!

Actor Dhanush from OM movie and Superstar Rajinikanth from Jailer 2 movie representing box office release date reshuffle.

ரஜினி படத்திற்காக பின்வாங்கும் தனுஷ்..! அக்டோபர் பந்தயத்தில் இருந்து தள்ளிப்போகும் ‘OM’.. ஜெயிலர் 2 கொடுத்த மாஸ் நெருக்கடி.. மாவீரன், கங்குவா வரிசையில் அரங்கேறும் மெகா ரிலீஸ் மாற்றம்..!

Actresses Meenakshi Chaudhary, Simran, and Raashi Khanna officially onboarded for director Ashwath Marimuthu next movie Dharman.

அடுத்தடுத்து மெகா ஜாக்பாட்..! STR51-ஐ தொடர்ந்து அஸ்வத் மாரிமுத்துவின் ‘தர்மன்’ படத்திலும் இணைந்த மீனாட்சி சவுத்ரி.. சிம்ரன் மற்றும் ராஷி கண்ணாவுடன் கைகோர்க்கும் ஆர்.கே.எஃப்.ஐ பிரம்மாண்டத் தயாரிப்பு..!

Actor Vishnu Vishal practicing boxing with gloves for his upcoming sports drama directed by Arunraja Kamaraj.

“3 தயாரிப்பு நிறுவனங்கள் ரிஜெக்ட் செஞ்சாங்க..!” சொந்த தயாரிப்பில் களமிறங்கும் விஷ்ணு விஷால்.. சார்பட்டா பரம்பரை கொடுத்த சவாலால் அருண்ராஜா காமராஜ் படத்திற்காக எடுத்த விஸ்வரூப முடிவு..!