ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் தயாராகி வரும் புதிய திரைப்படம் யானை. இப்படத்தில் அருண் விஜய், பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ளனர்.
இன்று இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகியுள்ளது.
இப்படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.