---Advertisement---

நீங்க கிங்ன்னா நாங்க குயினு…கெட்-அப் மாத்தி அசால்ட் பண்ணிய நடிகைகள்…

Published on: April 26, 2024
laxmi poorna
---Advertisement---

சிவாஜி, கமல்ஹாசன் துவங்கி விக்ரம், சூர்யா. சூரி வரை  ரசிகர்களுக்காக தங்களுடைய உடல் கட்டமைப்பை, தங்களுடைய தோற்றத்தை மாற்றி ரிஸ்க் எடுத்து படங்களில் நடித்து வருகின்றனர்.

விக்ரம் “ஐ”படத்திற்காக உடற்பயிற்சி செய்து தன்னுடைய உடற்கட்டை வித்தியாசமாக மாற்றி காட்டி நடித்திருப்பார். சூரி காமெடியனாக நடிக்கத்துவங்கி, பின்னர் தனக்கு கிடைத்த “ஹீரோ”வாய்ப்பை  சரியாக பயன்படுத்த வேண்டும் என்ற காரணத்தினால் அவருடைய உடம்பில்  சிக்ஸ் பேக் கிடைக்க, அவ்வளவு உழைத்தார்.

surya vikram
surya vikram

“ஆணழகன்” படத்தில் பிரசாந்த் ஒரு சில காட்சிகளில் பெண் வேடம் ஏற்று நடித்தார். கமல் “அவ்வை சண்முகி” படத்தில் தனது மகளின் மீது கொண்டிருந்த பாசத்தால் வேலைக்காரியாக மீனா வீட்டிற்குள் நுழைய சண்முகி மாயாகி அச்சு அசல் பெண்னாகவே தனது தோற்றத்தை மாற்றி நடித்திருந்தார்.

இப்படி ஆண்கள் மட்டுமே தமிழ் சினிமாவில் தங்களை  படத்துக்கு ஏற்ற கெட்டப்களுக்காக மாற்றங்களை செய்திருந்ததாக நம்மை நினைக்க வைக்கலாம்.

காட்சி இயற்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக ரிஸ்க் எடுத்த நடிகைகள் பற்றி தெரியுமா?.  லட்சுமி ராமகிருஷ்ணன் “யுத்தம் செய்” படத்திற்காக நிஜமாகவே மொட்டை அடித்திருக்கிறார்.

அதே போல “கொடி வீரன்” படத்திற்காக பூரணாகவும் மொட்டை அடித்திருக்கிறார். இவர்கள் இருவரை போலவே “முப்பொழுதும் உன் கற்பனைகள்” படத்தில் அம்மா வேடத்தில் நடித்திருந்த அனுபமா குமார் தனது  கேரக்டரை வலுசேர்க்க மொட்டை அடித்திருக்கிறார்.

நடிப்பின் மீது இவர்களுக்கு இருந்த ஆர்வத்தையும் அதன் மீது இருந்த  அர்ப்பணிப்பிற்கும் இது ஒரு எடுத்துக்காட்டாக அமைந்ததாக கருதப்படுகிறது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official announcement poster for the second single 'OneSunOneMoon' from Jailer 2.

ஜெயிலர் 2 படத்தின் 2வது சிங்கிள் ‘ஒன் சன் ஒன் மூன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு: அனிருத் இசையில் செப்டம்பர் 25-ல் வெளியீடு!

'ஓம்' திரைப்படத்தின் ரிலீஸ் ஒத்திவைப்பு குறித்து நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கை வடிவம்.

ரஜினி மற்றும் சூர்யா படங்களுக்காக ‘ஓம்’ ரிலீஸை ஒத்திவைத்தார் தனுஷ்: அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியீடு!

Official theatrical release poster for Vishnu Vishal and Mamitha Baiju's movie Irandu Vaanam.

விஷ்ணு விஷால் – மமிதா பைஜு ஜோடியின் ‘இரண்டு வானம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு! அக்டோபர் 23-ல் உலகமெங்கும் வெளியீடு!

News visual highlighting the casting fraud complaint and police investigation regarding the movie Dharman.

ரஜினியின் ‘தர்மன்’ படத்தில் நடிக்க வாய்ப்பு என்ற பெயரில் மோசடி: கமல் தரப்பு காவல் ஆணையரகத்தில் புகார்!

Visual representation of David Warner's viral AI dance video for the Jailer 2 song 'Ala Polelo'.

ஜெயிலர் 2 ‘அலா பொலேலோ’ பாடலுக்கு நடனமாடும் டேவிட் வார்னர்: ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட வைரல் வீடியோ!

Visual representation of director Ashwath Marimuthu revealing casting trivia for the movie Dragon.

‘டிராகன்’ பட வாய்ப்பை நழுவவிட்ட பிரீத்தி முகுந்தன்: இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து வெளியிட்ட சுவாரஸ்யத் தகவல்!