laxmi poorna

நீங்க கிங்ன்னா நாங்க குயினு…கெட்-அப் மாத்தி அசால்ட் பண்ணிய நடிகைகள்…

சிவாஜி, கமல்ஹாசன் துவங்கி விக்ரம், சூர்யா. சூரி வரை  ரசிகர்களுக்காக தங்களுடைய உடல் கட்டமைப்பை, தங்களுடைய தோற்றத்தை மாற்றி ரிஸ்க் எடுத்து படங்களில் நடித்து வருகின்றனர். விக்ரம் "ஐ"படத்திற்காக உடற்பயிற்சி செய்து தன்னுடைய உடற்கட்டை வித்தியாசமாக மாற்றி காட்டி நடித்திருப்பார். சூரி…