---Advertisement---

இந்த லோலாயி தொல்ல தாங்க முடியலப்பா! கடுப்பான ரசிகர்கள்!

Published on: April 8, 2020
Manimegalai
---Advertisement---

தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக மக்களுக்கு பரிச்சயமான மணிமேகலை, பின்பு இவர் காதல் கல்யாணம் என லைஃபில் செட்டில் ஆகிவிட்டார்.

Manimegalai-Hussain
Manimegalai-Hussain

அதன் பின்னர் மணிமேகலையை குக் வித்து கோமாளி என்ற ரியாலிட்டி ஷோ மூலம் இவரை பார்க்க முடிந்தது. இதை அடுத்து, இவர் ஒரு சீரியலில் கெஸ்ட் ரோலில் மட்டும் கூட நடித்திருந்தார். தமிழ்நாட்டில் இப்பொழுது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, இதனால் வெளியூர் சென்றிருந்த மணிமேகலை நடுவில் ஒரு கிராமத்தில் மாற்றிக்கொண்டு அங்கு அவர் செய்யும் அலப்பறைகளை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் அவர் மொட்டை மாடியில் டான்ஸ் ஆடிய வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் பலர் பயங்கரமாக கலாய்த்து வருகின்றனர். அந்த கமெண்ட்ஸ்களைப் பார்க்கும்போது இந்த லோலாயி தொல்லை தாங்க முடியலைப்பா என்று கலாய்ப்பதாக தோன்றுகிறது.

https://www.instagram.com/p/B-rkP86HUli/?utm_source=ig_embed&utm_campaign=loading

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

இந்திய வெளிநாட்டு உளவு அமைப்பான 'ரா'-வின் நிறுவனர் ரமேஷ்வர் நாத் காவ் பற்றிய வாழ்க்கை வரலாற்று புத்தகத்தின் அட்டைப்படம்.

‘இந்திய ஜேம்ஸ் பாண்ட்’ கதை படமாகிறது! ஆர்.என். காவ் வாழ்க்கை வரலாறு திரையில்: தர்மா புரோடக்ஷன்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

'சிக்மா' பட நிகழ்வில் பேசிய நடிகர் சிரஞ்சீவி.

ஜேசன் சஞ்சய் குறித்து ஐதராபாத் நிகழ்வில் நடிகர் சிரஞ்சீவி நெகிழ்ச்சிப் பேச்சு!

Worldwide box office milestone celebration poster for Mandaadi.

ரூ.125 கோடியைக் கடந்து சாதனை படைக்கும் சூரி நடித்த ‘மண்டாடி’: பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்!

Official shoot commencement visual for Sivakarthikeyan's movie '#SK27'.

சிவகார்த்திகேயன் – ராம்குமார் பாலகிருஷ்ணன் கூட்டணியின் ‘#SK27’ படப்பிடிப்பு இன்று தொடக்கம்: உற்சாகத்தில் ரசிகர்கள்!

Official new poster featuring a stylish Superstar Rajinikanth from Jailer 2.

ஸ்டைலான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் வெளியானது ‘ஜெயிலர் 2’ புதிய போஸ்டர்: ‘ஒன் சன் ஒன் மூன்’ பாடலுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்!

Official launch event visual for Dhanush's movie '#D56'.

தனுஷின் ‘D56’ படம் மதுரையில் பூஜையுடன் தொடக்கம்: கோடை 2027-ல் ரிலீஸ்!