சமுத்திரக்கனி ,தம்பிராமையா நடிக்கும் விநோத சித்தம்

சமுத்திரக்கனி, மற்றும் தம்பிராமையா நடிப்பில் விநோத சித்தம் என்ற திரைப்படம் தயாராகியுள்ளது. இந்த படத்தை ஜீ தமிழ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஓடிடியில் இப்படத்தை வெளியிடுகிறது.

படத்தை இயக்கியுள்ளவர் சமுத்திரக்கனி.

இப்படம் வரும் அக்டோபர் 13ல் ஓடிடியில் வெளியாகிறது.

இப்படத்தின் டிரெய்லர் இதோ.