---Advertisement---

சினிமாவை விட்டு விலகலா? விக்ரம் பற்றி அதிர்ச்சியானத் தகவல்!

By Sri
Published on: April 10, 2020
---Advertisement---

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான் விக்ரம் இன்னும் சில ஆண்டுகளில் சினிமாவை விட்டு விலக இருப்பதாக செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

தனது சினிமா வாழ்க்கையில் பல வருட போராட்டங்களுக்குப் பிறகு சேது படத்தின் மூலம் தன்னை யார் என நிரூபித்தார் விக்ரம். 2000 முதல் 2005 ஆம் ஆண்டு வரை அவர் நடித்த பல படங்கள் ஹிட்டாகி தமிழ் சினிமாவின் முன்ன்ணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வந்தார். அவர் நடித்த பிதாமகன் திரைப்படம் அவருக்கு தேசிய விருதைப் பெற்று தந்தது.

இப்போது அவர் கோப்ரா, பொன்னியின் செல்வன், துருவநட்சத்திரம் மற்றும் மகாவீர் கர்ணா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களை நடித்து முடித்த பின்னர் அவர் திரையுலகில் இருந்து விலக இருப்பதாக டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இதையடுத்து ஹீரோவாக அறிமுகமாகியுள்ள தனது மகனின் திரை வாழ்க்கையில் கவனம் செலுத்த உள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த ஆண்டு துருவ் விக்ரம் நடித்த ஆதித்ய வர்மா வெளியாகி  துருவ் விக்ரம்மின் நடிப்பு பாராட்டுகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actor Sibi Sathyaraj riding a retro-style bike with a 'TVK 2026' number plate.

ரெட்ரோ ஸ்டைல் போட்டோவால் வைரலாகும் சிபி சத்யராஜ்: பைக் நம்பர் பிளேட்டில் ‘TVK 2026’ – விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்!

Official promotional poster for the romantic comedy Sandakkari.

நீண்ட காத்திருப்புக்குப் பின் ‘சண்டக்காரி’: விமல் மற்றும் ஸ்ரேயா நடிப்பில் திரைக்கு வரும் ரொமான்டிக் காமெடி படம்!

Official theatrical release promotional banner for the sea sports thriller Mandaadi.

நாளை முதல் திரையரங்குகளில் ‘மண்டாடி’: சூரி நடிப்பில் உருவாகியுள்ள கடல் சாகச த்ரில்லர் படம் ரிலீஸ்!

Official first look poster of Drones launched by director AR Murugadoss.

ஆர்.முருகதாஸ் வெளியிட்ட ‘டிரோன்ஸ்’: வினோத ஜானரில் உருவாகும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

Promotional design celebrating the massive box office success of Hanuman Ansh.

ரூ.2 கோடி பட்ஜெட்… ரூ.170 கோடி வசூல்: பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைக்கும் ‘ஹனுமான் அன்ஷ்’!

Director Mari Selvaraj and legendary composer Ilaiyaraja in a file photo.

மாரி செல்வராஜின் ‘மஞ்சணத்தி’: காயது லோஹர், பிரியங்கா மோகன் மற்றும் இசைஞானி இளையராஜா குறித்து இயக்குநர் மனம் திறப்பு!