---Advertisement---

காடுன்னு இருந்தா அங்க புலி, சிங்கம் இருக்கும்- கலக்கும் விக்ரம் பட டிரெய்லர்

Published on: May 16, 2022
---Advertisement---

கமல்ஹாசன் நடிப்பில் ராஜ்கமல் தயாரிப்பில் வெளியாகி இருக்கும் படம் விக்ரம். நேற்று மாலை இதன் இசை வெளியீடு மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடந்தது.

இதில் விக்ரம் பட டிரைலர் வெளியாகியுள்ளது. இதில் கமல்ஹாசன் ஓபனிங்கில் தொடங்கும் காடுன்னு இருந்தா என்ற வசனம் முதல் பல வசனங்கள் அருமையாக உள்ளது.

இப்படத்தின் டிரெய்லர் இதோ.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.