---Advertisement---

விக்ரம் படத்தின் காட்சியினை வெளியிட்ட லோகேஷ்

Published on: March 2, 2022
---Advertisement---

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் திரைப்படம் விக்ரம். இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் பெரும்பாலும் முடிந்து விட்டது. முக்கியமாக கமல்ஹாசன் வரும் காட்சிகள் அனைத்தும் நிறைவுற்றது.

110 நாட்கள் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்ததாக இயக்குனர் லோகேஷ் தெரிவித்துள்ளார்.

இப்படத்தில் பகத் பாஸில் துப்பாக்கியால் சுடும் ஒரு காட்சியை வெளியிட்டு உள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.