---Advertisement---

ரஜினி கமலை மிஞ்சிய விஜய்சேதுபதி?…என்ன பிரயோஜனம்…அஞ்சு வருஷம் ஆளையே காணோமே…

Published on: June 16, 2024
vijaysethupathi rajini kamal
---Advertisement---

வறுமையின் துரத்தலோடு வாழ்க்கை. தொட்டதெல்லாம் தோல்வி,  கஷ்டப்படும் குடும்பத்தை கரை சேர்க்க வெளிநாட்டு வேலை ஆனாலும் அடி மேல் அடி. இது தான் “மகாராஜா” படத்தின் ஹீரோ விஜய்சேதுபதியின் ஃப்ளாஸ் பேக் வாழ்க்கை. டிவி நிகழ்ச்சிகளின் மீது கவனத்தை திருப்பி இருக்கிறார். குறும்படங்களை இயக்கியும் வந்திருக்கிறார்,

“தென்மேற்குப் பருவக்காற்று” திடீரென இவர் பக்கம் அடிக்க, அதன் பின் அடித்தது யோகம். பட்டு வந்த கஷ்டங்களிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுதலை.

இப்படி தான் திசை மாறியுள்ளது இவரது வாழ்க்கை. சீனு ராமசாமி தான் இவரது வாழ்க்கை மாற காரணமாக இருந்த சாமி. “சுந்தரபாண்டியன்” படத்தின் வில்லன். படத்தின் இயக்குருக்கு விஜய்சேதுபதி மீது பெரிய விருப்பம் கிடையாது. விஜய்சேதுபதியை மதிக்கவே இல்லையாம்.

sundarapandian
sundarapandian

ஆனால் விஜய்சேதுபதியின் 50வது படமான “மகாராஜா” தான் இப்போது கோலிவுட்டின் வைஃப். இவர் கடந்து வந்த பாதைகள் குறித்து சொன்ன பிரபல பத்திரிக்கையாளர் பாண்டியன் உதவி இயக்குனர்கள் என சொல்லப்பட்டு வந்தவர்களை வருங்கால இயக்குனர் என மாற்ற வைத்தது விஜய்சேதுபதி தான் என சொன்னார்.

“மகாராஜா” படத்திற்கு முன் வெளியான இவரது சில படங்கள் அட்டர் ப்ளாப்களாகத்தான் இருந்திருக்கிறது. அதிலும் “மகாராஜா” ரீலீசுக்கு முந்தைய ஐந்து வருடங்கள் படங்கள் ஓடாமல் இருந்த போதும் அவர் தனது பணிகளை நிறுத்தவில்லை என்றார்.

ரஜினி, கமல் தங்களது சினிமா கேரியரில் சாதனை செய்ய கிட்டத்தட்ட் 40 ஆண்டுகளுக்கு மேலாக எடுத்துக்கொண்டனர். ஆனால் விஜய்சேதுபதி வெறும் 20ஆண்டுகளில் அவர்கள் செய்த சாதனைகளை  செய்தார் எனவும் பேசியிருந்தார் பாண்டியன்

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Epic promotional poster for Vijay Deverakonda's Ranabaali.

அக்டோபர் 16-ல் உலகமெங்கும் வெளியாகும் ‘ரணபலி’: விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் சரித்திரப் படம்!

Official theatrical release announcement poster for Basil Joseph and Akshay Kumar's Raawadi.

கிறிஸ்துமஸ் ரேசில் அதிகாரப்பூர்வமாக களமிறங்கும் ‘ராவடி’: டிசம்பர் 24-ல் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் அதிரடித் திரைப்படம்!

Special international re-release promotional poster for Thalapathy Vijay's Thirupaachi in France.

பிரான்ஸில் வெளியாகும் ‘திருப்பாச்சி’: அக்டோபர் 2-ம் தேதி பிரெஞ்சு திரையரங்குகளில் தளபதி விஜய்யின் கல்ட் கிளாசிக் ரீ-என்ட்ரி!

File photos of veteran actresses Radha and Ambika.

தமிழ் சினிமா உலகில் அதிர்ச்சி: நடிகை அம்பிகா மீது ரூ. 46 கோடி மோசடி புகார் அளித்த சகோதரி ராதா: சினிமா வட்டாரத்தில் பரபரப்பு!

Young champion Dheeran holding his Taekwondo Gold Medal at the ISSO Games.

நடிகர் சிபி சத்யராஜின் குடும்பத்தில் பெருமித தருணம்: ISSO விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற இளம் வீரர் தீரன்!

Scenic shooting location in Tenkasi for Raju Jeyamohan's directorial AlmostNallavan.

ராஜு ஜெயமோகன் இயக்கத்தில் ‘ஆல்மோஸ்ட் நல்லவன்’: தென்காசியில் தொடங்கிய இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு!