---Advertisement---

விஜய் சேதுபதிக்கும் வில்லனாகும் அருண் விஜய் பட இயக்குனர்

Published on: December 6, 2020
---Advertisement---

விஜய் சேதுபதிதான் தற்போது அதிகமான படங்களில் நடித்து வருகிறார்.மாமனிதன், லாபம், துக்ளக் தர்பார், யாதும் ஊரே யாவரும் கேளீர் உள்ளிட்ட படங்கள் இவரது நடிப்பில் தயாராகி வருகிறது.

இந்த நிலையில் யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற படத்தில் பிரபல இயக்குனர் வில்லனாக நடிப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

அருண் விஜயை வைத்து தடம்,தடையற தாக்க, ஆர்யாவுடன் மீகாமன் படங்களை இயக்கியவர் இயக்குனர் மகிழ் திருமேனி.

இவர்தான் அருண் விஜய் நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளீர் படத்தில் வில்லனாக நடிக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official trailer release of the movie RaminLeela.

ராமின்லீலா படத்தின் அதிரடியான அதிகாரப்பூர்வ ட்ரெய்லர் வெளியீடு: மிரட்டலான காதல் மற்றும் ஆக்ஷன் காட்சிகள்!

Trailer release announcement poster of the movie Irumudi releasing today at 6:03 PM.

ரவி தேஜாவின் ‘இருமுடி’ படத்தின் மாஸான டிரெய்லர் இன்று மாலை 6:03 மணிக்கு வெளியீடு: அதிகாரப்பூர்வ போஸ்டருடன் படக்குழு அறிவிப்பு!

Independence Day special movies telecast announcement on Vijay TV.

துரந்தர், லீடர், வித் லவ்: சுதந்திர தின சிறப்பு விருந்தாக விஜய் தொலைக்காட்சியில் வெளியாகும் அதிரடி திரைப்படங்கள்!

Trailer release announcement poster of the movie RaminLeela.

ராமின்லீலா படத்தின் மிரட்டலான டிரெய்லர் நாளை காலை வெளியீடு: ஆகஸ்ட் 21-ல் திரையரங்குகளில் ரிலீஸ்!

Trailer release announcement graphic of the direct-to-OTT Netflix film Pyaar Prema Kalyanam.

இயக்குநரின் அடுத்த மேஜிக்: நெட்ஃபிளிக்சில் நேரடியாக வெளியாகும் ‘பியார் பிரேம கல்யாணம்’ படத்தின் டிரெய்லர் நாளை வெளியீடு!

Director Mysskin talking about his movie Train starring Vijay Sethupathi.

“₹150 கொடுத்தா நிச்சயம் வருத்தப்பட மாட்டீங்க”: தனது ‘ட்ரெயின்’ படம் குறித்து மனம் திறந்த இயக்குநர் மிஷ்கின்!