விஜய் சேதுபதி நடித்து இரண்டு வருடங்கள் முன் மாஸ் ஹிட் ஆன படம் 96 இந்த படம் சிறுவயது நினைவுகளையும் ஞாபகங்களையும் சுகங்களையும் மீட்டிக்கொண்டு வந்த படமாய் இருந்ததால் பலருக்கும் இப்படம் பிடித்தது மிகப்பெரிய அளவில் இப்படம் சக்ஸஸ் ஆனது.
இப்படத்தின் பெயர் போலவே விஜய் சேதுபதி நடிக்கும் 19 என்ற படத்தின் பெயரும் எண்ணிலேயே அமைந்துள்ளது.
இந்து வி.எஸ் இயக்கும் இப்படத்தில் நித்யா மேனன் கதாநாயகியாக நடிக்கிறார். ஆண்டோ ஜோசப் தயாரிக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியானது.
Here is the first look of Makkal Selvan @VijaySethuOffl, @MenenNithya and @Indrajith_S starrer Malayalam movie titled 19(1)(a)
Produced by #Antojoseph under #antojosephfilmcompany
Directed by #IndhuVS
Music by @govind_vasantha pic.twitter.com/H1gx3DYczc
— Nikil Murukan (@onlynikil) November 3, 2020