---Advertisement---

விக்னேஷ் சிவனின் புதிய படம் பூஜையுடன் தொடக்கம்

Published on: December 11, 2020
---Advertisement---

நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் விக்னேஷ் சிவன் இவர் தற்போது நயன் தாராவை நெற்றிக்கண் என்ற படத்தை தயாரித்து வருகிறார்.

அதேபோல் மற்றொரு படத்தை இயக்கியும் வருகிறார். லலித்குமார் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கும் இப்படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது.

காத்து வாக்குல ரெண்டு காதல் என பெயரிடப்பட்டிருக்கும் இப்பட பூஜை நேற்று நடைபெற்றது.

விஜய் சேதுபதி, நயன் தாரா மற்றும் சமந்தா இப்படத்தில் நடிக்கிறார்கள்.

https://twitter.com/VigneshShivN/status/1337026630829580288?s=20

https://twitter.com/VigneshShivN/status/1337026630829580288?s=20

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.