---Advertisement---

விக்னேஷ் சிவன்நயன் தாரா புத்தாண்டு கொண்டாட்டம்

Published on: January 1, 2021
---Advertisement---

தமிழ் சினிமாவின் பிரபலமான காதல் ஜோடி, விக்னேஷ் சிவன் , நயன் தாரா ஜோடிதான். இந்த ஜோடி ஒவ்வொரு விழாவையும் செலிபிரேட் செய்து புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.

அதன்படி இந்த ஜோடி புத்தாண்டுக்கு எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.

அதன் படி தற்போது நயன்தாரா காதலர் விக்னேஷ் சிவனுடன் புத்தாண்டை கொண்டாடியுள்ள போட்டோக்களை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  நயனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு சிக்கல்

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring actress Rashmika Mandanna.

‘ஜெயம்மா’ கதாபாத்திரத்தின் தாக்கம்: 400 குடும்பங்களுக்கு 3 மாத மளிகைப் பொருட்கள் வழங்கி அசத்திய நடிகை ராஷ்மிகா மந்தனா!

Editorial visual featuring the pooja ceremony launch of Soori 7.

சூரி – ரவிகுமார் கூட்டணியின் புதிய படம் ‘சூரி 7’ பூஜையுடன் தொடக்கம்: சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சிவகார்த்திகேயன்!

Editorial visual featuring the teaser release of Sathyavan Savithiri.

கீர்த்தி சுரேஷ் – மிஷ்கினின் ‘சத்யவான் சாவித்திரி’ டீசர் ரிலீஸ்: உலகளாவிய தியேட்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Editorial visual featuring actress Aishwarya Lekshmi.

“என் துணையின் முன் ஒரு குழந்தையாக மாற வேண்டும்!”: காதல் குறித்து மனம் திறந்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!

Editorial visual featuring producer Shraddha Agarwal and OM Chapter 1.

தனுஷ் – மம்மூட்டி கூட்டணி குறித்துப் பேசிய தயாரிப்பாளர் ஷ்ரத்தா அகர்வால்: தியேட்டர்களில் பட்டையைக் கிளப்பும் ‘ஓம்’!

Editorial visual featuring actress Mrunal Thakur.

கடந்த 9 மாதங்களாக புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகாத நடிகை மிருணாள் தாக்கூர்: காரணம் என்ன?