அஜீத் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்டு கேட்டு ஏற்கனவே நொந்து நூடுல்ஸாகி கிடக்கின்றனர். இந்த நேரத்தில் சில வாரங்கள் முன் மே1ம் தேதி வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஆஹா அப்டேட் கிடைத்துவிட்டது என மகிழ்ந்த அஜீத் ரசிகர்கள் கனவில் மீண்டும் சோகம் , ஆம் மே 1ம் தேதி வெளியிட இருப்பதாக சொல்லப்பட்ட அப்டேட் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
திரும்ப எப்போது அப்டேட் தர்றாங்களோ ஆண்டவனுக்கே வெளிச்சம்.








