---Advertisement---

கன்டீஸன் போட்ட தனுஷ்… நைசா கடைய சாத்திவிட்டு கிளம்பிய வடிவேலு.

Published on: May 2, 2024
danush vadivelu
---Advertisement---

வடிவேலு தமிழ் சினிமாவின் தற்போதைய முன்னனிகளுடன் நடித்தவர். ரஜினி, கமல் என இவர் நகைச்சுவைக்காக ஜோடி போட்ட நடிகர்களின் பெயர் பட்டியல் நீண்டு கொண்டே தான் போகும்.

“படிக்காதவன்” படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்திருப்பார். அவருடன் தமன்னா, சுமன் உள்ளிட்ட பலரும் நடித்து வெற்றி படம் அது. விவேக் ‘டான்.ஆக வந்து நகைச்சுவை செய்திருப்பார்.

“ஆந்திரா எனக்கு, நெல்லூர் உனக்கு” என வில்லனுடன் ‘டீல்’ பேசும் காட்சி வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கும். இப்படி பெயர் பெற்றுத்தந்த இந்த கேரக்டரில் விவேக் நடித்த தன் பின்னனி  பற்றி நகைச்சுவை நடிகர் ‘பாவா’லட்சுமணன் சொல்லியிருந்தார்.

danush vadivelu
danush vadivelu

விவேக் நடித்த “அசால்ட் ஆறுமுகம்”  கேரக்டரில் முதலில் நடிப்பதாக இருந்தது வடிவேலுவாம். படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போது காட்சிகளில் இப்படி நடியுங்கள், அப்படி நடியுங்கள் என தனுஷ் சொன்னாராம். நான் பார்த்து வளர்ந்த பையன் என்னை அதிகாரம் செய்வதா என கோபப்பட்டு படத்திலிருந்து வெளியேறினாராம் வடிவேலு.

vivek
vivek

தனுஷுடன் லட்சுமணன் “புதுப்பேட்டை” படத்தில் முதலில் நடித்திருந்தாராம். அப்பொழுதே தனுஷ் மற்ற நடிகர்களுக்கு நடிக்க ‘டிப்ஸ்’ கொடுப்பாராம். தனது அண்ணன் செல்வராகவனுக்கு இது பிடிக்காது, இப்படிசெய்தால் தான் பிடிக்கும் என அவர் பெயரைச்சொல்லி கட்டளை போடுவாராம்.

செல்வராகவனிடம் உதவி இயக்குனர்களாக 14 நபர்கள் பனிபுரிந்தார்களாம் “புதுப்பேட்டை”படத்தில். ஒரு கட்டத்தில் உனக்கு நடிக்க வரவில்லை, நீங்கள் இந்த படத்திற்கு வேண்டாம் என சொல்லி லட்சுமணனை படத்திலிருந்தே வெளியேற்றி விட்டாராம் செல்வ ராகவன்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Promotional poster featuring Keerthy Suresh for Karthik Subbaraj's action thriller Dorothy.

கார்த்திக் சுப்பராஜ் – கீர்த்தி சுரேஷின் ‘டோரதி’: தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்!

Promotional banner celebrating the successful second-week run of Kavin and Nayanthara's Hi.

ஹாய் படம் வெற்றி நடை: இரண்டாவது வாரத்திலும் தமிழகத்தில் 250-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடும் கவின் – நயன்தாரா படம்!

Action-packed promotional poster of Soori's upcoming sea sports drama Mandaadi.

சூரியின் ‘மண்டாடி’ அதிரடி டிரெய்லர்: கடற்பரப்பு சண்டை மற்றும் படகுப் பந்தயத்துடன் வெளியானது மிரட்டலான முன்னோட்டம்!

Superstar Rajinikanth sporting a stylish look for his action entertainer Dharman.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘தர்மன்’: அதிரடியாக முடிந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பு – பொங்கலுக்கு ரிலீஸ் உறுதி!

Official announcement poster for Mani Ratnam’s upcoming film starring Vijay Sethupathi and Sai Pallavi.

மணிரத்னம் – ஏ.ஆர்.ரஹ்மான் காம்போ: விஜய் சேதுபதி, சாய் பல்லவி நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் செப்டம்பர் 7-ல் வெளியீடு!

ரேசிங் உடையில் நடிகர் அஜித் குமாரின் 'கிளாடியேட்டர்ஸ்' பட போஸ்டர்.

அஜித் குமாரின் ‘கிளாடியேட்டர்ஸ்’ ஸ்பெஷல் ப்ரீமியர்: ரசிகர்களுக்காக வெளியாகிறது 3 நிமிட பைக் ரேஸ் டாக்குமெண்ட்ரி டிரெய்லர்!