---Advertisement---

இன்று பிரேம்ஜி அமரனின் பிறந்த நாள் அண்ணன் வெங்கட்பிரபுவின் வாழ்த்து

Published on: February 25, 2022
---Advertisement---

தமிழ் சினிமாவின் மூத்த இசையமைப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர் என பன்முகத்தன்மை கொண்டவர் கங்கை அமரன். இவரது வாரிசுகளான வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜி அமரன் இருவரும் சினிமாவில் பிரபலமானவர்கள்.

இதில் இயக்குனரான வெங்கட் பிரபு படம் இயக்கும்போதெல்லாம் தன் தம்பி பிரேம்ஜி அமரனுக்கு ஒரு கதாபாத்திரம் கொடுக்காமல் இருக்க மாட்டார்.

சென்னை 6000028ல் ஆரம்பித்து அவரின் அனைத்து படங்களிலும் பிரேம்ஜிக்கு ஒரு கதாபாத்திரம் உண்டு.

இன்று பிரேம்ஜி அமரனின் பிறந்த நாள் இதை ஒட்டி இயக்குனர் வெங்கட் பிரபு தனது தம்பிக்கு தெரிவித்த வாழ்த்தில் கூறி இருப்பதாவது.

ஹேப்பி பெர்த்டே தம்பி உன் மனம் போல் என்றும் நன்றாக இருக்க வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

இந்திய வெளிநாட்டு உளவு அமைப்பான 'ரா'-வின் நிறுவனர் ரமேஷ்வர் நாத் காவ் பற்றிய வாழ்க்கை வரலாற்று புத்தகத்தின் அட்டைப்படம்.

‘இந்திய ஜேம்ஸ் பாண்ட்’ கதை படமாகிறது! ஆர்.என். காவ் வாழ்க்கை வரலாறு திரையில்: தர்மா புரோடக்ஷன்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

'சிக்மா' பட நிகழ்வில் பேசிய நடிகர் சிரஞ்சீவி.

ஜேசன் சஞ்சய் குறித்து ஐதராபாத் நிகழ்வில் நடிகர் சிரஞ்சீவி நெகிழ்ச்சிப் பேச்சு!

Worldwide box office milestone celebration poster for Mandaadi.

ரூ.125 கோடியைக் கடந்து சாதனை படைக்கும் சூரி நடித்த ‘மண்டாடி’: பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்!

Official shoot commencement visual for Sivakarthikeyan's movie '#SK27'.

சிவகார்த்திகேயன் – ராம்குமார் பாலகிருஷ்ணன் கூட்டணியின் ‘#SK27’ படப்பிடிப்பு இன்று தொடக்கம்: உற்சாகத்தில் ரசிகர்கள்!

Official new poster featuring a stylish Superstar Rajinikanth from Jailer 2.

ஸ்டைலான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் வெளியானது ‘ஜெயிலர் 2’ புதிய போஸ்டர்: ‘ஒன் சன் ஒன் மூன்’ பாடலுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்!

Official launch event visual for Dhanush's movie '#D56'.

தனுஷின் ‘D56’ படம் மதுரையில் பூஜையுடன் தொடக்கம்: கோடை 2027-ல் ரிலீஸ்!