---Advertisement---

வாய்ப்புக்காக அட்ஜெஸ்ட் செய்து கொண்டீர்களா ? டிக் டாக் இலக்கியாவின் அதிர்ச்சி பதில்!

By Sri
Published on: March 19, 2020
---Advertisement---

டிக்டாக்கில் கவர்ச்சி நடனம் ஆடி பிரபலமாகியுள்ள இலக்கியா அளித்த நேர்காணலில் வாய்ப்புக்காக அட்ஜெஸ்ட் செய்து கொண்டேன் எனக் கூறியுள்ளார்.

டிக்டாக்கில் கவர்ச்சியாக பல பாடல்களுக்கு நடனமாடி பிரபலமானவர் இலக்கியா என்ற பெயரில் இருக்கும் பெண். இவரது நடனத்துக்கு டிக்டாக்கில் ரசிகர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் வங்கிக் கணக்கில் 5000 ரூபாய் போட்டால் இரவில் தனியாக அரைகுறை ஆடையுடன் நடனம் ஆடப்படும் வீடியோ அனுப்பப்படும் என அவரது பெயரில் இருந்த கணக்கில் அறிவிக்கபப்ட்டுள்ளது.

இதைப் பார்த்த பல ஜொள்ளி ஆசாமிகளும் பேர்வழிகளும் அந்த வங்கிக் கணக்கில் பணத்தைப் போட்டு வீடியோவுக்காக காத்திருந்துள்ளனர். ஆனால் சொன்னது போல வீடியோ எதுவும் வரவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த நபர்கள் இதுபற்றி இலக்கியாவிடம் கேட்க, அவரோ ’அது என்னுடைய அக்கவுண்ட் இல்லை… என் பெயரில் யாரோ மோசடி செய்துள்ளனர்’ எனக் கூறியுள்ளார்.

இது சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில் சமீபத்தில் டிக் டாக் இலக்கிய அளித்த நேர்காணலில் அவரிடம் தொகுப்பாளர் வாய்ப்புக்காக அட்ஜெஸ்ட் செய்து கொண்டீர்களா எனக் கேட்க அவர்  ‘ஆமாம்’ எனக் கூறியுள்ளார். இது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.