யோகிபாபு சுந்தர் சி க்கு கொடுத்த கிஃப்ட்

யோகிபாபு சுந்தர் சி க்கு கொடுத்த கிஃப்ட்

நடிகர் யோகிபாபு முன்னணி காமெடி நடிகராக புகழ்பெறும் முன்பே சின்ன சின்ன வேடங்களில் சுந்தர் சி படங்களில் நடித்தவர் யோகிபாபு. யோகிபாபு முன்னணி நடிகரான பின்பு அவரின் கலகலப்பு 2 படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த காமெடி நடிகராக நடித்தார்.

தற்போதும் யோகிபாபு சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 3 படத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று  மஹாளய அமாவாசையை முன்னிட்டு தனக்கு குருநாதர் போல இருக்கும் சுந்தர் சிக்கு ஒரு விநாயகர் சிலையை கொடுத்து ஆசிர்வாதம் பெற்று சென்றுள்ளார் யோகிபாபு.