வா சாமி- அண்ணாத்தே அதிரடி பாடல் வெளியானது

வா சாமி- அண்ணாத்தே அதிரடி பாடல் வெளியானது

ரஜினிகாந்த் நடிப்பில் அண்ணாத்தே படத்தின் வா சாமி என்ற பாடல் வெளியானது, இந்த பாடலை பிரபல பாடகர் முகேஷ் முகம்மது, நொச்சிப்பட்டி திருமூர்த்தி மற்றும் கீழக்கரை சம்சுதீன் இணைந்து பாடியுள்ளனர்.