இன்று மாலை வெளியாகும் ரஜினி பட பர்ஸ்ட் சிங்கிள்

இன்று மாலை வெளியாகும் ரஜினி பட பர்ஸ்ட் சிங்கிள்

சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியாக இருக்கும் படம் அண்ணாத்தே. இதில் ரஜினி , நயன் தாரா, மீனா, குஷ்பு போன்றோர் நடித்துள்ளனர். இப்படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது.

இந்த நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் இன்று மாலை வெளியாகிறது.

மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பி அவர்கள் இந்த படத்தின் ஓப்பனிங் பாடலை பாடியுள்ளார்.அப்பாடல்தான் இன்று மாலை 6 மணியளவில் ரிலீஸ் ஆக இருக்கிறது.