லண்டனில் குஷ்பு

லண்டனில் குஷ்பு

நடிகை குஷ்புவின் கணவர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 3 திரைப்படம் வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. குஷ்புவும் தீவிர அரசியலில் நாள்தோறும் ஈடுபடுகிறார். சினிமா மற்றும் அரசியல் வாழ்க்கையில் இருந்து கொஞ்சம் ரிலாக்ஸ் செய்வதற்காக குஷ்பு தற்போது லண்டன் சென்றுள்ளார்.

குடும்பத்தோடு லண்டன் சென்றுள்ள குஷ்பு லண்டன் நகர வீதிகளில் ஹாயாக உலா வரும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.