இன்ஸ்டாகிராமில் ஒரு ஸ்பான்ஸர் பதிவை இடுவதின் மூலம் பல பிரபலங்கள் லட்சங்களையும் கோடிகளையும் குவித்து வருகிறார்கள். அந்த வகையில் 63 மில்லியன் ஃபாலோயர்ஸ்களை வைத்துள்ள பிரியங்கா சோப்ரா ஒரு ஸ்பான்ஸர் பதிவுக்கு 3 கோடி பெறுகிறாராம்
அதே போல் இந்திய கிரிக்கெட்டர் விராத் கோலி 132 மில்லியன் ஃபாலோயர்ஸ்கள் உள்ளதால் 5 கோடி பெறுகிறாராம்.
இந்த செய்தியை பார்த்த ஒரு டுவிட்டர்வாசி காசையும் நாம் அவர்களுக்கு கொடுத்து நம் நேரத்தையும் கெடுத்துக்கொள்கிறோம் என கூறியுள்ளார் அதுவும் ஒரு வகையில் உண்மைதான்.





