அரண்மனை 3 பட அப்டேட்

அரண்மனை 3 பட அப்டேட்

சுந்தர் சி ஏற்கனவே இயக்கிய அரண்மனை, அரண்மனை 2 இரண்டு படங்களும் வெற்றிகரமாக ஓடி வெற்றி முரசு கொட்டியது. இந்த நிலையில் சுந்தர் சி அதன் மூன்றாம் பாகத்தை இயக்கி வருகிறார். அதில் ஆர்யா, ராஷிகண்ணா, விவேக், யோகிபாபு என பெரிய நகைச்சுவை பட்டாளமே நடித்துள்ளது.

இந்த படம் விரைவில் ரிலீசுக்கு தயாராக உள்ளது.

இந்த  படத்தின் முக்கிய பாடலாக ராட்டபட்டா என்ற பாடல் இன்று மாலை வெளியாகிறது.