இன்று வெளியாகும் அண்ணாத்தே டிரெய்லர்

இன்று வெளியாகும் அண்ணாத்தே டிரெய்லர்

சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியாக இருக்கும் திரைப்படம் அண்ணாத்தே. ரஜினி, மீனா, குஷ்பு, நயன் தாரா, சூரி என மிகப்பெரும் நகைச்சுவை பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நீண்ட நாட்கள் பிறகு, குஷ்பு, மீனா போன்றோர் எல்லாம் இந்த படத்தில் நடித்துள்ளதால் படத்தின் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது.

டி. இமான் இசையமைத்துள்ள இந்த படத்தின் நான்கு பாடல்களும் வெளியாகி விட்டன. இந்த படத்தின் டீசரும் வெளியாகிவிட்ட நிலையில் படத்தின் முக்கியமான டிரெய்லர் இன்று மாலை வெளியாகிறது.